2.o படத்தில் ரஜினியுடன் இணையும் அமிதாப் பச்சன்!

Bookmark and Share

2.o படத்தில் ரஜினியுடன் இணையும் அமிதாப் பச்சன்!

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் உள்ள பிரபல ஜவர்ஹலால் நேரு ஸ்டேடியத்தில் சமீபத்தில் தொடங்கியது.

இந்த ஷெட்யூல் மொத்தம் 40 நாட்கள் வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. இதில் மிலிட்டரி வீரர்களுடன் ரஜினிகாந்த் மோதுவது போன்ற பிரம்மாண்ட சண்டைக்காட்சிகள் படமாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் தான் இப்படத்தின் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணையும் பிரம்மாண்ட படம்?
கற்பழிப்பில் இருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும்: அமிதாப்பச்சன் பேட்டி
அஜித் படத்தை தயாரிக்கிறேனா? அமிதாப் விளக்கம்!
திரையுலகில் ஜொலித்தாலும் நாங்கள் சாதாரணமானவர்கள் தான் : அமிதாப் பச்சன் பேட்டி
ஹாலிவுட் படங்களால் இந்திய சினிமாவுக்கு பாதிப்பு ஏற்படும்: அமிதாப்பச்சன் பேட்டி
என்னை பற்றி வரும் விமர்சனங்களை ஊக்கமாக எடுத்துக்கொள்வேன்: அமிதாப்பச்சன் பேட்டி
வியத்தகு இந்தியா பிரசார தூதர் விவகாரம் குறித்து அமிதாப்பச்சன் அறிக்கை!
வெளிநாட்டில் பண முதலீடா?: அமிதாப் பச்சன் விளக்கம்
வரி ஏய்ப்பு விவகாரம்: மவுனம் கலைத்தார் அமிதாப் பச்சன்
வெளிநாடுகளில் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் ரகசிய முதலீடு செய்தனரா? விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions