2.o அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!

Bookmark and Share

2.o அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் டெல்லியில் முடிவுக்கு வந்தது. இதில் ரஜினி, எமி, அக்சய் குமார் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இந்நிலையில் இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னை EVP திரைப்பட நகரில் தொடங்கியுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு ஜூன் 3-ம் தேதி வரை தொடர்ச்சியாக இங்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினி, அக்சய் குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது.

 


Post your comment





Related News
2.0-வில் ரஜினியுடன் இணைந்த இன்னொரு நடிகை!
ரஜினியின் 2.o கிளைமாக்ஸ் காட்சி முடிவுக்கு வந்தது!
2.o படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது!
2.o படத்தில் ரஜினி, அக்சய் குமாருடன் சண்டைபோடும் எமி!
ரஜினியுடன் நடிப்பது கவுரவம்: ஏமி ஜாக்சன் நெகிழ்ச்சி
மீண்டும் 2.o படக்குழுவுடன் இணைந்த சூப்பர் ஸ்டார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions