2.0-வில் ரஜினியுடன் இணைந்த இன்னொரு நடிகை!

Bookmark and Share

2.0-வில் ரஜினியுடன் இணைந்த இன்னொரு நடிகை!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.


இப்படத்தில் முதல்முறையாக ரஜினி ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். இந்நிலையில் மாயா எனும் நடிகையும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே வானவில் வாழ்க்கை எனும் படத்தில் நடித்துள்ளார்.


Post your comment





Related News
டிடிவி தினகரன் குழுவுக்கு பிரச்சாரம்... எமி ஜாக்சன் முடிவால் கடுப்பில் ஷங்கர்!
என்னாது ஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்காக நடிகை எமி ஜாக்சன் தொப்பியுடன் பிரசாரமா?
RK நகர் தேர்தலில் எமி ஜாக்ஸனுமா? அதிர்ச்சி தகவல்
எமி ஜாக்சனின் புதிய அவதாரம்! நடிப்பது தவிர தற்போது புதிய முயற்சி
எமி ஜாக்ஸனுக்கு ஏற்பட்டு விபத்து- சிகிச்சையில் உள்ளாரா?
எமிஜாக்‌சனின் கண்டிஷனால் அதிர்ச்சியான விஜய்சேதுபதி இயக்குனர்!
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடிக்கப்போகிறாரா?
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன், என்ன படம் தெரியுமா?
சென்னையில் செட்டில் ஆகிறார் எமி?
ரஜினி படத்திற்கு குட்-பை சொன்ன எமி ஜாக்சன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions