2.o படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது!

Bookmark and Share

2.o படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது!

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தது.

இதில் ரஜினி, எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் கடந்த வாரமே முடிவுக்கு வந்தது. அதைதொடர்ந்து சில கிராபிக்ஸ் பணிகளுக்காக இயக்குனர் ஷங்கர் தலைமையிலான தொழில்நுட்ப கலைஞர்கள் சில காட்சிகளை படமாக்கி வந்தனர். இந்நிலையில் தற்போது இந்த பணிகளும் முற்றுபெற்றுள்ளது.

 


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை - ஓவியா
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions