மீண்டும் 2.o படக்குழுவுடன் இணைந்த சூப்பர் ஸ்டார்!

Bookmark and Share

மீண்டும் 2.o படக்குழுவுடன் இணைந்த சூப்பர் ஸ்டார்!

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் படப்பிடிப்பு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் அக்சய் குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.

இந்நிலையில் 2.o படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நேற்று தனது மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் டெல்லி சென்றுள்ளார். அவருக்கு அங்கு பலத்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஷெட்யூல் தொடர்ந்து ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளதாம்.

 


Post your comment





Related News
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா? பிரபல நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
ரசிகர்களை கடும் அப்செட்டாக்கிய பிரபல முன்னணி நடிகையின் படு கவர்ச்சி புகைப்படங்கள்
இதை தடுத்து நிறுத்த வேண்டும், தயவு செய்து உதவுங்கள் - எமியை கலங்க வைத்த புகைப்படம்.!
இன்று எனக்கு ஸ்பெஷல் இரவு, எமி சொல்றத என்னனு பாருங்க - புகைப்படம் உள்ளே.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் சினிமாவுக்கு குட் பாய், பிரபல முன்னணி கவர்ச்சி நாயகி திடீர் முடிவு – சோகத்தில் ரசிகர்கள்.!
சீரியலிலும் கவர்ச்சி காட்ட வரும் பிரபல நடிகை - யார் அது?
PETA-விற்கு ஆதரவாக சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்ஸன்- போட்டோ உள்ளே
ஷங்கருக்கு ஏற்பட்ட பெரும் தலைவலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions