விரைவில் உருவாகும் ‘சந்திரமுகி 2’!

Bookmark and Share

விரைவில் உருவாகும் ‘சந்திரமுகி 2’!

பி. வாசு இயக்கத்தில் கன்னட ‘சூப்பர்ஸ்டார்’ ஷிவராஜ் குமார், வேதிகா நடிப்பில் சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் படம் ஷிவலிங்கா.

இந்நிலையில் இப்படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார் வாசு. இப்படத்துக்கு தமிழில் ‘சந்திரமுகி 2’ என பெயரிடவும் அவர் முடிவு செய்துள்ளார். இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.


Post your comment





Related News
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
சோபியா விவகாரம்: ரஜினி மீது கஸ்தூரி பாய்ச்சல்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு
ரஜினிகாந்த் அண்ணன் மனைவி மரணம் - பெங்களூரு விரைந்தார் ரஜினி
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?
ரஜினியை போலவே கமலையும் அவர் தான் காப்பாற்ற வேண்டும்..! இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா..!
அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய்! தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions