ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்

Bookmark and Share

ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்

ரஜினி நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரும் வெற்றி படமாக சந்திரமுகி அமைந்தது. பி.வாசு இயக்கியிருந்த இப்படம் மலையாளத்தில் 1993ல் வெளியான Manichitrathazhu படத்தின் தழுவலாகும்.

இப்படத்தில் பிரபு, ஜோதிகா, வடிவேலு, நயன்தாரா, நாசர் போன்றோரும் நடித்திருந்தனர். இப்படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பேசப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ஜோதிகா கதாபாத்திரத்திற்கு முதலில் சிம்ரனை தான் தேர்வு செய்தார்களாம்.

ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியவில்லையாம். இதனாலயே தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரனை தேர்வு செய்துள்ளனர். இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.


Post your comment





Related News
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்
ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
அரசியல் விசயத்தில் ரஜினியின் அடுத்த கட்ட நகர்வு! எதிர்பார்த்ததை விட கூடுதல் பலன்
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இப்படி ஒரு வரவேற்பா! சூப்பரான செய்தி
நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
ரஜினியிடம் இருந்து கார்த்திக் சுப்புராஜுக்கு வந்த கறார் கண்டிஷன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions