ரஜினி நலமாக இருக்கிறார் – தாணு தகவல்!

Bookmark and Share

ரஜினி நலமாக இருக்கிறார் – தாணு தகவல்!

2.ஓ படத்தின் பணிகளுக்காகவும், ஓய்வுக்காகவும் அமெரிக்கா சென்றுள்ள ரஜினியை பற்றி சமீபத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டிருக்கிறார் என்ற வதந்திகள் வெளிவந்தது. இதனை மறுத்து ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினியுடன் அமெரிக்காவில் வாக்கிங் செல்லும் படத்தை டுவிட்டரில் வெளியிட்டார்.

ஆனாலும் வதந்திகள் ஓயவில்லை, இந்நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ரஜினி இன்னும் 2 வாரத்தில் சென்னை திரும்புகிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் ரஜினி சார் 2.ஓ படத்தின் பணிக்காகத்தான் அமெரிக்கா சென்றுள்ளார். அவரை பற்றி வரும் செய்திகள் தவறானவை அவர் அங்கு நலமுடன் இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு என்னிடம் போனில் பேசினார். கபாலி பட வேலைகள் எப்படி போகிறது என்று அக்கறையுடன் விசாரித்தார். இன்னும் இரண்டு வாரத்தில் அவர் சென்னை திரும்பி விடுவார்.என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

 


Post your comment





Related News
ரஜினியின் அடுத்த படத்தில் தனுஷ் பட நாயகி
காலா படத்தின் பாடல்கள் மே 9ம் தேதி வெளியிடப்படும் - தனுஷ் அறிவிப்பு
கொடி பார்த்துவிட்டு தனுஷிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?
ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்கிறாரா?
மீண்டும் தள்ளிபோகும் தனுஷின் தொடரி!
பிறந்தநாளில் ரஜினியிடம் ஆசி பெற்ற தனுஷ்!
ரஜினியின் பேரனை அழைத்து பேசிய ஜெயலலிதா!
ரஜினிக்கு ஆதரவாக நின்ற தனுஷ்!
ஒரே மாதத்தில் வெளியாகும் ரஜினி, தனுஷ் படங்கள்!
போர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியல்: ரஜினியை முந்திய தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions