போர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியல்: ரஜினியை முந்திய தனுஷ்!

Bookmark and Share

போர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியல்: ரஜினியை முந்திய தனுஷ்!

2015 பார்பஸ் (Forbes) இந்தியாவில் முதல் 100 நட்சத்திரங்களின் லிஸ்டை வெளியிட்டுள்ளது. இதில் A R ரகுமானுக்கு 14 ஆவது இடமும் தனுஷுக்கு 37 ஆவது இடமும் கிடைத்துள்ளது. இந்த லிஸ்டில் ஷாருக்கான், சல்மான்கான், அமிதாப் பச்சன், தோனி, அமிர்கான் ஆகியோர் முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர்.

இதில் கமல் ஹாசனுக்கு 46 ஆவது இடமும், சந்தானத்திற்கு 52 ஆவது இடமும், ரஜினிகாந்துக்கு 69 ஆவது இடமும், சூர்யாவுக்கு 71 ஆவது இடமும், பிரபுதேவாவுக்கு 88வது இடமும் கிடைத்துள்ளது.


Post your comment





Related News
ரஜினியின் அடுத்த படத்தில் தனுஷ் பட நாயகி
காலா படத்தின் பாடல்கள் மே 9ம் தேதி வெளியிடப்படும் - தனுஷ் அறிவிப்பு
கொடி பார்த்துவிட்டு தனுஷிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?
ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்கிறாரா?
மீண்டும் தள்ளிபோகும் தனுஷின் தொடரி!
பிறந்தநாளில் ரஜினியிடம் ஆசி பெற்ற தனுஷ்!
ரஜினியின் பேரனை அழைத்து பேசிய ஜெயலலிதா!
ரஜினிக்கு ஆதரவாக நின்ற தனுஷ்!
ஒரே மாதத்தில் வெளியாகும் ரஜினி, தனுஷ் படங்கள்!
ரஜினிக்கு கிடைக்கவேண்டியது தனுஷுக்கு கிடைத்துள்ளது - கே பாலச்சந்தர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions