ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்கிறாரா?

Bookmark and Share

ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்கிறாரா?

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், கடந்த சில நாட்களாகவே தனது தந்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை கதையாக எழுதி வருகிறார்.

இந்நிலையில் விரைவில் இந்த படத்துக்கான வேலைகள் தொடங்கவிருப்பதாகவும் இதில் தனுஷ் ஹீரோவாக நடிப்பார் எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
ரஜினியின் அடுத்த படத்தில் தனுஷ் பட நாயகி
காலா படத்தின் பாடல்கள் மே 9ம் தேதி வெளியிடப்படும் - தனுஷ் அறிவிப்பு
கொடி பார்த்துவிட்டு தனுஷிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?
மீண்டும் தள்ளிபோகும் தனுஷின் தொடரி!
பிறந்தநாளில் ரஜினியிடம் ஆசி பெற்ற தனுஷ்!
ரஜினியின் பேரனை அழைத்து பேசிய ஜெயலலிதா!
ரஜினிக்கு ஆதரவாக நின்ற தனுஷ்!
ஒரே மாதத்தில் வெளியாகும் ரஜினி, தனுஷ் படங்கள்!
போர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியல்: ரஜினியை முந்திய தனுஷ்!
ரஜினிக்கு கிடைக்கவேண்டியது தனுஷுக்கு கிடைத்துள்ளது - கே பாலச்சந்தர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions