ரஜினிக்கு ஆதரவாக நின்ற தனுஷ்!

Bookmark and Share

ரஜினிக்கு ஆதரவாக நின்ற தனுஷ்!

சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா டிவிட்டரில் அவ்வப்போது யாரையாவது வம்பிழுத்து மாட்டிக்கொள்வது வழக்கம். அந்தவகையில் பலமுறை இவர் ரஜினியை சீண்டிப்பார்த்திருக்கிறார். தற்போது மீண்டும் ஒருமுறை ரஜினியை அமிதாப்பச்சனுடன் ஒப்பிட்டு இவர் விமர்சித்துள்ளார்.

அதாவது ” அமிதாப் பச்சன் நடித்த Te3N படத்தில் ரஜினி நடித்தால் அது வெறும் 1 சதவிகிதமாக தான் இருக்கும். இதே அமிதாப், கபாலியில் நடித்தால் அது 100 சதவிகிதம் பெரிதாக இருக்கும். இதற்கு ரஜினிகாந்த் பதில் அளிக்கவேண்டும்” என அவர் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இயக்குனர் வெங்கட் பிரபு, ” சார் உங்களால் மட்டும்தான் ஷோலே படத்தை கூட பிளாப் செய்ய முடியும். எங்கள் சூப்பர்ஸ்டார் நினைத்தால் Te3N படத்தை கூட வரலாற்றாக மாற்றமுடியும்” என கூறியிருந்தார். இந்த ட்வீட்டுக்கு நடிகர் தனுஷ், ” நன்றாக சொன்னீர்கள்” என பதில் கூறி ரஜினிக்கு ஆதரவளித்துள்ளார்.

 


Post your comment





Related News
ரஜினியின் அடுத்த படத்தில் தனுஷ் பட நாயகி
காலா படத்தின் பாடல்கள் மே 9ம் தேதி வெளியிடப்படும் - தனுஷ் அறிவிப்பு
கொடி பார்த்துவிட்டு தனுஷிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?
ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்கிறாரா?
மீண்டும் தள்ளிபோகும் தனுஷின் தொடரி!
பிறந்தநாளில் ரஜினியிடம் ஆசி பெற்ற தனுஷ்!
ரஜினியின் பேரனை அழைத்து பேசிய ஜெயலலிதா!
ஒரே மாதத்தில் வெளியாகும் ரஜினி, தனுஷ் படங்கள்!
போர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியல்: ரஜினியை முந்திய தனுஷ்!
ரஜினிக்கு கிடைக்கவேண்டியது தனுஷுக்கு கிடைத்துள்ளது - கே பாலச்சந்தர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions