பிறந்தநாளில் ரஜினியிடம் ஆசி பெற்ற தனுஷ்!

Bookmark and Share

பிறந்தநாளில் ரஜினியிடம் ஆசி பெற்ற தனுஷ்!

நடிகர் தனுஷ் நேற்று தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் டிவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வண்ணம் இருந்தனர்.
இதைதொடர்ந்து #HappyBirthdayDhanush எனும் ஹேஷ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இடம்பெற்றது.

இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளில் இவர் தனது மாமனார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை சந்தித்து அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.

 


Post your comment





Related News
ரஜினியின் அடுத்த படத்தில் தனுஷ் பட நாயகி
காலா படத்தின் பாடல்கள் மே 9ம் தேதி வெளியிடப்படும் - தனுஷ் அறிவிப்பு
கொடி பார்த்துவிட்டு தனுஷிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?
ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்கிறாரா?
மீண்டும் தள்ளிபோகும் தனுஷின் தொடரி!
ரஜினியின் பேரனை அழைத்து பேசிய ஜெயலலிதா!
ரஜினிக்கு ஆதரவாக நின்ற தனுஷ்!
ஒரே மாதத்தில் வெளியாகும் ரஜினி, தனுஷ் படங்கள்!
போர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியல்: ரஜினியை முந்திய தனுஷ்!
ரஜினிக்கு கிடைக்கவேண்டியது தனுஷுக்கு கிடைத்துள்ளது - கே பாலச்சந்தர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions