2.0'வில் ரஜினியை விட இந்த நடிகருக்கு தான் சம்பளம் அதிகமா?

Bookmark and Share

2.0'வில் ரஜினியை விட இந்த நடிகருக்கு தான் சம்பளம் அதிகமா?

இந்த வருடம் பாகுபலி என்றால் அடுத்த வருடம் ரஜினியின் 2.0 தான் ஒட்டுமொத்தமாக இந்தியாவே எதிர்பார்க்கும் படம். இயக்குனர் ஷங்கர் தற்போது அதன் இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினியை விட அக்ஷய் குமாருக்கு தான் சம்பளம் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.

அக்ஷ்ய் ஒரு நாளுக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார், மொத்த தொகையை கணக்கிட்டால் ரஜினியை விட அதிகம் வரும்.

2018 ஜனவரி 25ம் தேதி வெளியாகவுள்ள இந்த படம் 400 கோடி பட்ஜெட்டில் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மலேசிய கலை நிகழ்ச்சியில் 2.O படத்தின் டீசர் வெளியீடா? - வெளிவந்த உண்மை.!
2017-ம் ஆண்டில் இணையத்தை கலக்கிய டாப் 10 தமிழ் டீசர்கள் லிஸ்ட் இதோ.!
இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ!
தள்ளிப்போகும் ரஜினிகாந்தின் `2.0' ரிலீஸ்?
2.O படத்தில் ரஜினியை மிஞ்சிய அக்ஷய் குமார் - விஷயம் என்ன?
2.0, காலா- எது முதலில் வெளியாகும்?: விமான நிலையத்தில் ரஜினி கூறிய பதில்
முதல் முறையாக வெளியான இயக்குனர் ஷங்கரின் மகன் புகைப்படம்.!
ரஜினியின் 2.O இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா? - ஷங்கர் ஓபன் டாக்.!
`2.0' இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை விருந்து: ஷங்கர்
2.0 படத்திற்கு சம்பளமே கொடுக்கவில்லையா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions