ரஜினியின் 2.o படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மொராக்கோவில்!

Bookmark and Share

ரஜினியின் 2.o படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மொராக்கோவில்!

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தின் புதிய ஷெட்யூல் சமீபத்தில் டெல்லியில் தொடங்கியது. அங்குள்ள பிரபல ஜவர்ஹலால் நேரு ஸ்டேடியத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த ஷெட்யூல் மொத்தம் 40 நாட்கள் வரை தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இதில் மிலிட்டரி வீரர்களுடன் ரஜினிகாந்த் மோதுவது போன்ற பிரம்மாண்ட சண்டைக்காட்சிகள் படமாகவுள்ளது.

இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் மொராக்கோ செல்லவுள்ளனர். இங்கு ரஜினி, எமி ஜாக்சன் பங்குபெறும் பாடல் காட்சி ஒன்று படமாகவுள்ளது.

 


Post your comment





Related News
காதலருடன் கவர்ச்சியில் மிக நெருக்கமாக பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
இந்த கவர்ச்சி நாயகிக்கு இந்த ஆசை எல்லாம் இருக்கா? – அசந்து போன ரசிகர்கள்.!
முக்கிய படத்திலிருத்து வெளியேறிய எமிஜாச்சன்! காரணம் இதுதான்
2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட நிகழ்வுகள்
வைரலாகும் பிரபல நடிகையின் படு கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே.!
பாலிவுட் பட வாய்ப்பை மறுத்த எமி ஜாக்சன் – காரணம் இதுதான்!
வசூல் சாதனை படைத்த ஜாக்சன் துரை!
ஜாக்சன் துரைக்கு கிடைத்த மிகப்பெரிய ஓபனிங் – உற்சாகத்தில் படக்குழு!
காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எமி ஜாக்சன்!
எமி ஜாக்சனின் தற்போதைய காதலர் இவரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions