ரஜினியின் 2.o படம் குறித்த முக்கிய தகவல் வெளிவந்தது!

Bookmark and Share

ரஜினியின் 2.o படம் குறித்த முக்கிய தகவல் வெளிவந்தது!

கபாலி படத்தை முடித்த கையோடு ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த், ஷங்கர் இயக்கும் 2.o படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் ரஜினி, அக்சய் குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது. வரும் மே 27 ஆம் தேதி முதல் இந்த ஷெட்யூல் முடிவுக்கு வருகிறது. அதன்பின் படக்குழுவினர் மொராக்கோ அல்லது பொலிவியா செல்லவுள்ளனர்.

 


Post your comment





Related News
எந்திரன்-2 பாகத்தின் VFX-க்காக மட்டுமே 100 கோடியை செலவு செய்யும் லைக்கா!
சூப்பர் ஸ்டாரின் எந்திரன்-2 ரிலீஸ் தேதி வெளியானது!
எந்திரன் திரைப்படம் கதை விவகாரம்: அபராதம் கட்ட ஐகோர்ட்டு உத்தரவு!
2.o படத்துக்கான இரண்டு பாடல்கள் தயார்!
ரஜினியின் 2.o படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மொராக்கோவில்!
எந்திரன்-2 இணைந்த மற்றொரு ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்!
நாளை ரஜினி பிறந்த நாளில் எந்திரன் 2 பட பூஜை!
மழையால் தாமதமான எந்திரன் 2 அறிவிப்பு
'லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எந்திரன் 2.. உறுதி செய்த அய்ங்கரன் கருணா!
ஷங்கர் இயக்கத்தில் 2018–ல் வெளியாகும் எந்திரன் 2?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions