Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/tamilin/public_html/tamil/cms/db.php on line 5
ரஜினி எங்களை சந்திக்கவில்லை - சந்திப்பு பற்றி ரசிகர்கள் கூறும் உண்மை - Rajini Fans - ரஜினிகாந் | Tamilstar.com |

ரஜினி எங்களை சந்திக்கவில்லை - சந்திப்பு பற்றி ரசிகர்கள் கூறும் உண்மை

Bookmark and Share

ரஜினி எங்களை சந்திக்கவில்லை - சந்திப்பு பற்றி ரசிகர்கள் கூறும் உண்மை

ரஜினி தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து நலம் விசாரிப்பது, ஆலோசிப்பது வழக்கம்.

ரஜினிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாலும், தொடர் படப்பிடிப்பில் இருந்ததாலும் இந்த சந்திப்பு கடந்த சில வருடங்களாக இல்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ரஜினி தனது மாநில மற்றும் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

ரஜினி மன்ற நிர்வாகிகளுடன் உரையாடியபடி ஒரு புகைப்படமும் வெளிவந்தது.

இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விசாரித்ததில், அப்படி ஒரு சந்திப்பு நடைபெறவில்லை என்று கூறியுள்ளனர்.

ரஜினி, ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்துள்ளதாக வெளிவந்த புகைப்படமும், பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது என்றும் கூறுகின்றனர்.

எனவே, நேற்று முன்தினம் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்ததாக வெளிவந்த செய்தி வெறும் வதந்தியே என்றும் கூறுகின்றனர்.


Post your comment





Related News
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
பேசிக்கொண்டிருக்கிறேன்! அரசியல் பற்றி ரஜினிகாந்த் புதிய பேட்டி
அரசியல் வாதிகளை அதிரவைத்த விஜய் ரசிகர்கள்! உள்ளே பாருங்க
‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions