அம்மாடி சீனாவில் மட்டும் ரஜினியின் 2.O இத்தனை தியேட்டர்களில் ரிலீசா? - மிரண்டு போன திரையுலகம்.!

Bookmark and Share

அம்மாடி சீனாவில் மட்டும் ரஜினியின் 2.O இத்தனை தியேட்டர்களில் ரிலீசா? - மிரண்டு போன திரையுலகம்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் 2.O படத்தில் நடித்து வருகிறார், இந்த படம் 2018-ல் பொங்கலுக்கு வெளிவர உள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவல் ஒட்டு மொத்த திரை உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது, அது என்னவென்றால் இந்த படம் சீன மொழியிலும் டப் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் சீனாவில் மட்டுமே சுமார் 10,000 முதல் 15,000 வரையிலான தியேட்டர்களில் படம் வெளியாக உள்ளதாம், இதுவரை இப்படியான பிரம்மாண்ட ரிலீஸ் எந்தவொரு படத்திற்கும் நிகழ்ந்ததில்லை என கூறப்படுகிறது.


Post your comment





Related News
ரஜினி இல்லை, 2.0 வில் நடிக்க முதலில் இந்த நடிகரை தான் அனுகினாராம் ஷங்கர்
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
ஆடியோ ரிலீஸ்க்கே இவ்வளவு கோடியா - மிரட்டும் 2.ஓ
அதிர வைக்கும் சூப்பர் ஸ்டாரின் 2.O மேக்கிங் வீடியோ இதோ.!
முன்னணி நடிகர்களுக்கு மிக பெரிய தோல்வியை கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ.!
அரசியலுக்கு யார் வர வேண்டும்? கமலா? ரஜினியா? - முன்னணி நடிகர் ஓபன் டாக்.!
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
பேசிக்கொண்டிருக்கிறேன்! அரசியல் பற்றி ரஜினிகாந்த் புதிய பேட்டி
‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
ரஜினியின் 2.0 பட ஆடியோ வெளியீட்டு விழா எங்கு எப்போது தெரியுமா?- பிரம்மாண்ட பிளான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions