ஜாக்கியின் படத்தை ரஜினி பார்ப்பாரா?

Bookmark and Share

ஜாக்கியின் படத்தை ரஜினி பார்ப்பாரா?

ஜாக்கிசான் நடிப்பில் சமீபத்தில் சீனாவில் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் படம் “ ஸ்கிப் டிரேஸ்” (SKIP TRACE). முதல் நாள் வசூல் மட்டும் 420 கோடி. அதுவும் சீனாவில் மட்டும் தான் பாஸ். பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கிறது ஸ்கிப் டிரேஸ். தமிழில் இரு கில்லாடிகள் என்ற பெயரில் வரும் செப்டம்பர் 2ம் தேதி ரிலீஸ்.

ரஜினியின் கபாலி படத்தை சீனாவில் வெளியான அன்றே முதல் நாள் முதல் காட்சி பார்த்தாராம் ஜாக்கிசான். அதுபோல தன் படத்தை ரஜினி பார்ப்பாரா என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறாராம் ஜாக்கி. 


Post your comment





Related News
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
அடையாளம் தெரியாதபடி மாறிய ரஜினி - அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பு
ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் அஜித் பட இயக்குநர்
ராயல்டி உரிமை தயாரிப்பாளர்களுக்கே சொந்தம்: ஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம்!
பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் மோதல் - தியேட்டர் கிடைப்பதில் சிக்கல்
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions