இந்தியா தனது வீரப்புதல்வியை இழந்துவிட்டது.. ஜெ. மறைவுக்கு ரஜினி இரங்கல்

Bookmark and Share

இந்தியா தனது வீரப்புதல்வியை இழந்துவிட்டது.. ஜெ. மறைவுக்கு ரஜினி இரங்கல்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்திய நாடே தன்னுடைய வீரப் புதல்வியை இழந்து தவிக்கிறது. மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.." இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions