ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!

Bookmark and Share

ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!

பிரகாஷ்ராஜ் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். இவர் கடந்த சில வருடங்களாகவே அரசியல் குறித்து தன் கருத்துக்களை கூறிக்கொண்டே இருக்கின்றார். இதில் சமீபத்தில் ஜக்கிவாசுதேவ் தூத்துக்குடி போல் போராட்டம் செய்தால் பொருளாதாரம் முன்னேறாது என்று கூறியிருந்தார்.

அதேபோல் ரஜினியும் இதே கருத்தை முன்வைக்க, பிரகாஷ் ராஜ் சமீபத்தில் ஒரு மேடை பேச்சில் இருவரையும் வெளுத்து வாங்கிவிட்டார். எப்படிங்க இரண்டு பேரும் ஒரே மாதிரி பேசுறீங்க, இன்னும் எவ்வளவு நாட்கள் எங்களை முட்டாள் ஆக்குவீர்கள் என்று கோபமாக பேசியுள்ளார்.

 


Post your comment





Related News
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions