காலா படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார்?

Bookmark and Share

காலா படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார்?

சூப்பர்ஸ்டார் ரஜினி தற்போது நடித்துவரும் காலா படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மும்பையில்  நடந்துவருகிறது. இந்த படத்தின் போஸ்டர்கள் வெளிவந்தபோதே அதில் BR அம்பேத்கர் பற்றிய சில குறிப்புக்கள்  இருந்தன.

இந்நிலையில் மலையாள நடிகர் மம்மூட்டி இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 அவர் அம்பேத்கராக திரையில் தோன்றுவார் எனவும் கூறப்படுகிறது.இதற்குமுன் ரஜினி-மம்மூட்டி இணைந்து  நடித்த தளபதி படம் சூப்பர்ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

அதற்க்கு பின் தற்போது தான் அவர்கள் இருவரும்  இணையவுள்ளனர்.


Post your comment





Related News
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
காலாவில் வில்லன், நிஜத்தில் ஹீரோ - இது தான் நானா படேகர்
தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் காலா
காலா டீசரால் அதிர்ச்சியில் உறைந்த படக்குழு - என்னாச்சு தெரியுமா?
மும்பை ‘காலா’ படப்பிடிப்பில் ரஜினியை காண திரண்ட ரசிகர்கள்.
இன்று மாலையே காலா கரிகாலனின் ஃபர்ஸ்ட் லுக்! - பா ரஞ்சித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions