இன்று மாலையே காலா கரிகாலனின் ஃபர்ஸ்ட் லுக்! - பா ரஞ்சித்

Bookmark and Share

 இன்று மாலையே காலா கரிகாலனின் ஃபர்ஸ்ட் லுக்! - பா ரஞ்சித்

காலா கரிகாலனின் முதல் தோற்றப் போஸ்டர்கள் இன்று மாலையே வெளியிடப்படும் என்று படத்தின் இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.ரஜினியின் புதிய படத்துக்கு காலா என்று தலைப்பிடப்பட்டுள்ளது. காலா என்ற தலைப்புக்கு அடியில் கரிகாலன் என்ற பெயர் வருமாறு டிசைன் செய்யப்பட்டுள்ளது.

ரஜினிக்கு விருப்பமான மாமன்னன் கரிகாலனைக் குறிக்கும் விதத்திலேயே இந்தத் தலைப்பு சூட்டப்பட்டுள்ளதாக இயக்குநர் பா ரஞ்சித் கூறியுள்ளார்.இந்தப் படம் வரும் மே 28-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் மும்பை செல்கிறார்.இந்த நிலையில் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் இன்று மாலையே வெளியாகும் என்று ரஞ்சித் கூறியுள்ளார்.ரசிகர்கள் ஆர்வத்துடன் இந்த போஸ்டர்களுக்காக காத்திருக்கின்றனர்.

 


Post your comment





Related News
இட ஒதுக்கீடு குறித்து தவறான பிரச்சாரம் இங்கு உள்ளது: இயக்குனர் ரஞ்சித்
அரசுக்கு கோரிக்கை வைத்த இயக்குனர் ரஞ்சித்
மெர்சலுக்கே மிரண்டுட்டா எப்படி? இந்த படத்தை பார்த்தால் காலி ஆகிடுவீங்களே - பிரபல இயக்குனர் அதிரடி.!
‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
காலாவை கட்டுப்படுத்துங்க - ரஞ்சித்திடம் சொன்ன ஷங்கர்?
சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
காலா படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார்?
மும்பை ‘காலா’ படப்பிடிப்பில் ரஜினியை காண திரண்ட ரசிகர்கள்.
ரஜினியின் ‘காலா’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் முழுவிவரம் வெளியாகியது
காலா... இந்தத் தலைப்புக்கு இத்தனை அர்த்தம் இருக்கா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions