காலா டீசரால் அதிர்ச்சியில் உறைந்த படக்குழு - என்னாச்சு தெரியுமா?

Bookmark and Share

காலா டீசரால் அதிர்ச்சியில் உறைந்த படக்குழு - என்னாச்சு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் உருவாகி இருந்த காலா படத்தின் டீஸர் இன்று வெளியாகி யூ ட்யூபை கலக்கி வருகிறது.

ஆனால் இந்த படத்தின் டீஸர் அதிகாரபூர்வமாக வெளியிடுவதற்கு முன்னரே இணையத்தில் லீக்காகி உள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியாகி உள்ளனர்.

மேலும் இது எப்படி நடந்தது? யார் காரணம் என படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். இருப்பினும் அதிகாரபூர்வமாக வெளியான காலா டீஸர் யூ ட்யூபில் ட்ரெண்டாகி வருகிறது.


Post your comment





Related News
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
காலாவில் வில்லன், நிஜத்தில் ஹீரோ - இது தான் நானா படேகர்
தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் காலா
காலா படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார்?
மும்பை ‘காலா’ படப்பிடிப்பில் ரஜினியை காண திரண்ட ரசிகர்கள்.
இன்று மாலையே காலா கரிகாலனின் ஃபர்ஸ்ட் லுக்! - பா ரஞ்சித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions