கபாலி டீசர் பார்த்துவிட்டு ரஜினி சொன்னது என்ன?

Bookmark and Share

கபாலி டீசர் பார்த்துவிட்டு ரஜினி சொன்னது என்ன?

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துவந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி பட டீசர் ஏற்கனவே சொன்னதுபோல் சரியாக நேற்று காலை 11 மணியளவில் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த டீசரை முதலில் ரஜினியிடம் திரையிட்டு காட்டியபோது, அவர் டீசர் மிகவும் அருமையாக வந்திருப்பதாக கூறினாராம். மேலும் எந்தவொரு ஆலோசனையும் சொல்லாமல் டீசருக்கு முழு சம்மதம் தெரிவித்தாராம்.

 


Post your comment





Related News
100 கோடி வசூலித்த கபாலி!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
ரஜினியின் கபாலி படத்துக்கு வரிவிலக்கு!
கபாலி படத்திற்கு தடை!
கபாலியில் ராதிகா ஆப்தேவின் பெயர் வெளியானது
கபாலி ரன்னிங் டைம் வெளியானது!
மதுரையில் கபாலி செய்த மிகப்பெரிய சாதனை!
கபாலி படத்தின் ஒரு ரகசியம் வெளியானது!
என் 40 வருட கேரியரில் இதுதான் பெஸ்ட் – கபாலி குறித்து ரஜினி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions