கபாலி சென்ஸார் தேதி உறுதியானது- படம் எப்போது?

Bookmark and Share

கபாலி சென்ஸார் தேதி உறுதியானது- படம் எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி படம் இம்மாதம் பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தின் சென்ஸார் நேற்றே நடப்பதாக இருந்தது.ஆனால், ஒரு சில காரணங்களால் இவை நடக்காமல் போக, தற்போது ரஜினி இந்தியா திரும்பியதும் சென்ஸார் வேலைகள் பார்த்துக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்களாம்.

இந்நிலையில் ரஜினி வரும் 4ம் தேதி மீண்டும் படத்தை பார்க்க, சென்ஸாருக்கு 7ம் தேதி அனுப்பப்படவிருக்கின்றது, படம் பெரும்பாலும் ஜுலை 22ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
100 கோடி வசூலித்த கபாலி!
ரஜினி வில்லனுடன் அரை நிர்வான காட்சியில் நடித்த கபாலி ஹீரோயின்!
கபாலியால் இன்றும் பிரச்சனையை சந்தித்து வருகிறேன் – ரஞ்சித் வருத்தம்!
அக்சய் குமாருக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது 'கபாலி' படம்?
ரஜினியுடன் 'கபாலி' படம் பார்த்து சோ.ராமசாமி 'மகிழ்ச்சி'
சென்னையை அதிர வைத்த கபாலி ஜூரம்!
கபாலி மலேசியா ஸ்பெஷல் ஷோவில் நடந்தது இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions