தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!

Bookmark and Share

தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் கோலாகலமாக வெளியானது.

கலவையான விமர்சனத்தை சந்தித்து வந்தாலும் வசூலில் இப்படம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இப்படம் தற்போதே ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இது எந்தவொரு தென்னிந்திய மொழி படமும் இதுவரை செய்யாத ஒரு சாதனையாகும்.

 


Post your comment





Related News
100 கோடி வசூலித்த கபாலி!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
ரஜினியின் கபாலி படத்துக்கு வரிவிலக்கு!
கபாலி படத்திற்கு தடை!
கபாலியில் ராதிகா ஆப்தேவின் பெயர் வெளியானது
கபாலி ரன்னிங் டைம் வெளியானது!
மதுரையில் கபாலி செய்த மிகப்பெரிய சாதனை!
கபாலி படத்தின் ஒரு ரகசியம் வெளியானது!
என் 40 வருட கேரியரில் இதுதான் பெஸ்ட் – கபாலி குறித்து ரஜினி!
கபாலி இசை வெளியீடு ரத்து; ரிலீஸ் தேதியும் ஒத்திவைப்பு??








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions