ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப் போகிறதா கபாலி?

Bookmark and Share

ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப் போகிறதா கபாலி?

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது படத்தை எப்போது ரிலீஸ் செய்யலாம் என படக்குழுவினர் யோசித்து வருகின்றனர்.

ஜுலை 15-ந் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், ரஜினி அமெரிக்காவில் இருந்து இன்று (ஜூலை 3) சென்ற திரும்பி வருவார் என்றும், அவர் வந்தபிறகு படத்தை ஜுலை 22-ந் தேதி வெளியிடலாம் என படக்குழுவினர் பரிசீலித்து வந்தனர்.

ஆனால், தற்போது ஜுலை 22-ந் தேதியும் படத்தை ரீலீஸ் செய்யாமல் ஆகஸ்ட் மாதத்திற்கு படத்தின் ரீலீஸை தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு படத்தை வெளியிடலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஆகஸ்ட் 12-ந் தேதி ‘கபாலி’ படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘கபாலி’ படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அன்றைய தேதியில் வெளியிட முடிவு செய்திருந்த விக்ரமின் ‘இருமுகன்’, விக்ரம் பிரபுவின் ‘வாகா’ ஆகிய படங்களின் ரிலீஸ் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
100 கோடி வசூலித்த கபாலி!
ரஜினி வில்லனுடன் அரை நிர்வான காட்சியில் நடித்த கபாலி ஹீரோயின்!
கபாலியால் இன்றும் பிரச்சனையை சந்தித்து வருகிறேன் – ரஞ்சித் வருத்தம்!
அக்சய் குமாருக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது 'கபாலி' படம்?
ரஜினியுடன் 'கபாலி' படம் பார்த்து சோ.ராமசாமி 'மகிழ்ச்சி'
சென்னையை அதிர வைத்த கபாலி ஜூரம்!
கபாலி மலேசியா ஸ்பெஷல் ஷோவில் நடந்தது இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions