வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்காக மீண்டும் நிதி வழங்கிய ரஜினி

Bookmark and Share

வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்காக மீண்டும் நிதி வழங்கிய ரஜினி

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு மற்றும் சென்னையில் உட்பட பல இடங்களில் கன மழை பெய்தது.

இந்த கன மழையால் பல வீடுகள் தண்ணீர் புகுந்தது. சாலை முழுவது தண்ணீரால் சூழபட்டு இருந்தது. மக்கள் வெளிவர கூட முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். மக்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிக்கின்றனர். மேலும் பல வீடுகளை தண்ணீரில் அடித்து செல்லபட்டன.

இந்த வீடுகளில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மழையால் பாதிக்க பட்ட மக்களுக்காக 10 லட்சம் நிதியை நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரிடம் கடந்த 1ஆம் தேதி வழங்கினார்.

அதை தொடர்ந்து அவருடைய திருமண மண்டபம் உட்பட அவருக்கு சொந்தமான இடங்களில் மக்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.கடந்த 2 ஆம் தேதி முதல் மீண்டும் கன மழையினால் ஏற்ப்பட்ட வெள்ளச் சேதத்தின் பாதிப்பு அதிகம் என்பதை உணர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பத்து கோடி ரூபாய் நிவாரண நிதியை முதல்வரிடம் வழங்கினார்.

அதுமட்டுமல்ல மருத்துவமனையில் பிரசவம் ஆனா அனைவரது செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக  அறிவித்தார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. எல்லோருக்கும் ஒரு படி மேலே தான்,  என்று மீண்டும் நிருபித்தார் சூப்பர் ஸ்டார்….!


Post your comment





Related News
100 கோடி வசூலித்த கபாலி!
ரஜினி வில்லனுடன் அரை நிர்வான காட்சியில் நடித்த கபாலி ஹீரோயின்!
கபாலியால் இன்றும் பிரச்சனையை சந்தித்து வருகிறேன் – ரஞ்சித் வருத்தம்!
அக்சய் குமாருக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது 'கபாலி' படம்?
ரஜினியுடன் 'கபாலி' படம் பார்த்து சோ.ராமசாமி 'மகிழ்ச்சி'
சென்னையை அதிர வைத்த கபாலி ஜூரம்!
கபாலி மலேசியா ஸ்பெஷல் ஷோவில் நடந்தது இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions