மழை வெள்ளத்தால் சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் விழா ரத்து?

Bookmark and Share

மழை வெள்ளத்தால் சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் விழா ரத்து?

வருகிற 12–ந்தேதி நடிகர் ரஜினிக்கு 65–வது பிறந்தநாள் ஆகும்.

இந்த பிறந்த நாளை அவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் கொண்டாட திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் உள்ள மக்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். மக்கள் கடும் பாதிப்பில் இருக்கும் நிலையில் பிறந்த நாளை கொண்டாட ரஜினி விரும்பவில்லை. 

எனவே ரஜினி பிறந்தநாள் விழா ரத்து செய்யப்பட்டு உள்ளது. பிறந்தநாள் அன்று ரஜினி கோவாவில் இருப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் தனது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று ரஜினி விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் தெரிகிறது.


Post your comment





Related News
100 கோடி வசூலித்த கபாலி!
ரஜினி வில்லனுடன் அரை நிர்வான காட்சியில் நடித்த கபாலி ஹீரோயின்!
கபாலியால் இன்றும் பிரச்சனையை சந்தித்து வருகிறேன் – ரஞ்சித் வருத்தம்!
அக்சய் குமாருக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது 'கபாலி' படம்?
ரஜினியுடன் 'கபாலி' படம் பார்த்து சோ.ராமசாமி 'மகிழ்ச்சி'
சென்னையை அதிர வைத்த கபாலி ஜூரம்!
கபாலி மலேசியா ஸ்பெஷல் ஷோவில் நடந்தது இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions