கபாலி இசை வெளியீடு ரத்து; ரிலீஸ் தேதியும் ஒத்திவைப்பு??

Bookmark and Share

கபாலி இசை வெளியீடு ரத்து; ரிலீஸ் தேதியும் ஒத்திவைப்பு??

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கபாலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக சென்னை தீவுத்திடலில் நடத்த திட்டமிட்டிருந்தார்.

தயாரிப்பாளர் தாணு. ஆனால் திடீரென இந்த இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு காரணம் ரஜினிதான் என்கிறது ஒரு குரூப். அதாவது கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரஜினியும் அவரது குடும்பமும் அமெரிக்காவிற்கு சென்றனர். இந்த பயணம் சாதரணமானது என்று பலரும் நினைத்திருக்கையில் ரஜினி அங்கு சென்றிருப்பது அவரது ட்ரீட்மெண்ட்காகதான் என்று கூறப்படுகிறது.

இன்னும் ரஜினியின் ட்ரீட்மெண்ட் முடிவடையாத நிலையில் கபாலி இசை வெளியீட்டு விழாவில் அவரால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இசை வெளியீட்டை தாணு நடந்த வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாராம்.

மேலும் கபாலி ரிலீஸ் தேதியும் ஒத்தி வைத்துள்ளார்களாம். ஜூலை 1ம் தேதி வெளியிடுவதாக இருந்த இப்படம் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் முடிவடையாமல் இருப்பதால்தான் இந்த ரிலீஸ் மாற்றமும் ஏற்பட்டிருக்கிறதாம்.

 


Post your comment





Related News
100 கோடி வசூலித்த கபாலி!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
ரஜினியின் கபாலி படத்துக்கு வரிவிலக்கு!
கபாலி படத்திற்கு தடை!
கபாலியில் ராதிகா ஆப்தேவின் பெயர் வெளியானது
கபாலி ரன்னிங் டைம் வெளியானது!
மதுரையில் கபாலி செய்த மிகப்பெரிய சாதனை!
கபாலி படத்தின் ஒரு ரகசியம் வெளியானது!
என் 40 வருட கேரியரில் இதுதான் பெஸ்ட் – கபாலி குறித்து ரஜினி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions