கேரளாவில் தனி விளம்பரம் பெற்ற கபாலி!

Bookmark and Share

கேரளாவில் தனி விளம்பரம் பெற்ற கபாலி!

நடிகர் மோகன்லால் நிறுவனமான மேக்ஸ் லேப் மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சுமார் 8 கோடி ரூபாய் கொடுத்து கபாலி படத்தின் வினியோக உரிமையை வாங்கியுள்ளன. 5.5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட தெறி படத்தை தொடர்ந்து இப்படம் முதல் முறையாக அதிக வினியோக உரிமையை பெற்றுள்ளது கபாலி.

மேலும் கபாலி படத்தை சுமார் 300 தியேட்டர்கள் வரை திரையிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கபாலி படத்திற்கான தியேட்டர் ஒப்பந்தங்கள் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் இன்று ஆரம்பமாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
100 கோடி வசூலித்த கபாலி!
ரஜினி வில்லனுடன் அரை நிர்வான காட்சியில் நடித்த கபாலி ஹீரோயின்!
கபாலியால் இன்றும் பிரச்சனையை சந்தித்து வருகிறேன் – ரஞ்சித் வருத்தம்!
அக்சய் குமாருக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது 'கபாலி' படம்?
ரஜினியுடன் 'கபாலி' படம் பார்த்து சோ.ராமசாமி 'மகிழ்ச்சி'
சென்னையை அதிர வைத்த கபாலி ஜூரம்!
கபாலி மலேசியா ஸ்பெஷல் ஷோவில் நடந்தது இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions