என் 40 வருட கேரியரில் இதுதான் பெஸ்ட் – கபாலி குறித்து ரஜினி!

Bookmark and Share

என் 40 வருட கேரியரில் இதுதான் பெஸ்ட் – கபாலி குறித்து ரஜினி!

ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்துள்ள ஜான் விஜய், ரஜினியுடன் வேலை பார்த்த அனுபவம் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது” கபாலி ஷூட்டிங் சமயத்தில் ரஜினி ஒரு டேக் முடிந்ததும், இயக்குனர் ஒன்ஸ் மோர் கேட்காமல் இருக்கவேண்டும்” என முணுமுணுப்பார்.

இயக்குனர் அருகில் வந்ததும், என் 40 வருட கேரியரில் இந்த பெர்ஃபாமன்ஸ்தான் பெஸ்ட். தயவுசெய்து ஒன்ஸ்மோர் கேட்காதே என்பார்”. கபாலி படம் வரும் ஜுலை 15-ல் வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
100 கோடி வசூலித்த கபாலி!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
ரஜினியின் கபாலி படத்துக்கு வரிவிலக்கு!
கபாலி படத்திற்கு தடை!
கபாலியில் ராதிகா ஆப்தேவின் பெயர் வெளியானது
கபாலி ரன்னிங் டைம் வெளியானது!
மதுரையில் கபாலி செய்த மிகப்பெரிய சாதனை!
கபாலி படத்தின் ஒரு ரகசியம் வெளியானது!
கபாலி இசை வெளியீடு ரத்து; ரிலீஸ் தேதியும் ஒத்திவைப்பு??








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions