ரஜினியின் கபாலி படத்துக்கு வரிவிலக்கு!

Bookmark and Share

ரஜினியின் கபாலி படத்துக்கு வரிவிலக்கு!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் வருகிற ஜுலை 22-ந் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படத்தில் எந்தவொரு காட்சிக்கும் கட் கொடுக்காமல் தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளதாக படக்குழுவினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் கூடுதல் மகிழ்ச்சியாக தற்போது தமிழக அரசு ‘கபாலி’ படத்திற்கு வரிவிலக்கு வழங்கியுள்ளது. ‘கபாலி’ படம் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 12 ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் வெளியாகிறது. வெளிநாடுகளிலும் இதுவரை எந்த படங்களுக்கும் இல்லாத அளவுக்கு அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. 

இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். ராதிகா ஆப்தே, நாசர், கிஷோர், கலையரசன், ஜான் விஜய், ரித்விகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்திற்கான விளம்பரங்கள் மிகப்பெரிய செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
100 கோடி வசூலித்த கபாலி!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
கபாலி படத்திற்கு தடை!
கபாலியில் ராதிகா ஆப்தேவின் பெயர் வெளியானது
கபாலி ரன்னிங் டைம் வெளியானது!
மதுரையில் கபாலி செய்த மிகப்பெரிய சாதனை!
கபாலி படத்தின் ஒரு ரகசியம் வெளியானது!
என் 40 வருட கேரியரில் இதுதான் பெஸ்ட் – கபாலி குறித்து ரஜினி!
கபாலி இசை வெளியீடு ரத்து; ரிலீஸ் தேதியும் ஒத்திவைப்பு??








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions