கபாலி முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதியின் நீளம் இதுதான்!

Bookmark and Share

கபாலி முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதியின் நீளம் இதுதான்!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் வரும் ஜூலை 22-ம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவுள்ளது.

இதற்கான முன்பதிவும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 32 நிமிடங்கள் என நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாதி 1 மணிநேரம் 20 நிமிடங்கள் எனவும் இரண்டாம் பாதி 1 மணிநேரம் 12 நிமிடங்கள் எனவும் தற்போது ஓர் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
100 கோடி வசூலித்த கபாலி!
ரஜினி வில்லனுடன் அரை நிர்வான காட்சியில் நடித்த கபாலி ஹீரோயின்!
கபாலியால் இன்றும் பிரச்சனையை சந்தித்து வருகிறேன் – ரஞ்சித் வருத்தம்!
அக்சய் குமாருக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது 'கபாலி' படம்?
ரஜினியுடன் 'கபாலி' படம் பார்த்து சோ.ராமசாமி 'மகிழ்ச்சி'
சென்னையை அதிர வைத்த கபாலி ஜூரம்!
கபாலி மலேசியா ஸ்பெஷல் ஷோவில் நடந்தது இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions