ரஜினியின் கபாலி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

ரஜினியின் கபாலி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரஞ்சித் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த நடித்திருக்கும் ‘கபாலி’ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் கடந்த சில நாட்களாகவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த இப்படத்தின் டீசர் வரும் மே 1-ம் தேதி வெளியாகிவிடும் எனவும் சொல்லப்படுகிறது.

அதைத்தொடர்ந்து வரும் ஜூன் 3-ம் தேதி இப்படம் திரைக்கு வர அதிக வாய்ப்பிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து படக்குழு விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளது.

 


Post your comment





Related News
100 கோடி வசூலித்த கபாலி!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
ரஜினியின் கபாலி படத்துக்கு வரிவிலக்கு!
கபாலி படத்திற்கு தடை!
கபாலியில் ராதிகா ஆப்தேவின் பெயர் வெளியானது
கபாலி ரன்னிங் டைம் வெளியானது!
மதுரையில் கபாலி செய்த மிகப்பெரிய சாதனை!
கபாலி படத்தின் ஒரு ரகசியம் வெளியானது!
என் 40 வருட கேரியரில் இதுதான் பெஸ்ட் – கபாலி குறித்து ரஜினி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions