பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் கபாலி இசை விழா!

Bookmark and Share

 பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் கபாலி இசை விழா!

மே தினத்தில் வெளியான ரஜினியின் கபாலி டீசர் இதுவரை 19 மில்லியன் ஹிட்ஸ் மற்றும் 4 லட்சம் லைக்ஸ் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது. மேலும் படம் மீதான எதிர்பார்ப்பும் வானளவு உயர்ந்துள்ளது.

இப்படத்தின் பாடல்கள் வரும் ஜூன் 10-ம் தேதிக்குள் மற்றும் படம் ஜூலை 1-ம் தேதியும் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணுவே கூறிவிட்டார். மேலும் இதன் இசை விழா ரசிகர்கள் முன்னிலையில் மிகப்பெரிய இடத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
100 கோடி வசூலித்த கபாலி!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
ரஜினியின் கபாலி படத்துக்கு வரிவிலக்கு!
கபாலி படத்திற்கு தடை!
கபாலியில் ராதிகா ஆப்தேவின் பெயர் வெளியானது
கபாலி ரன்னிங் டைம் வெளியானது!
மதுரையில் கபாலி செய்த மிகப்பெரிய சாதனை!
கபாலி படத்தின் ஒரு ரகசியம் வெளியானது!
என் 40 வருட கேரியரில் இதுதான் பெஸ்ட் – கபாலி குறித்து ரஜினி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions