ஜூலை 1-ம் தேதி கபாலி ரசிகர்களுக்கு ஒரு விருந்து!

Bookmark and Share

ஜூலை 1-ம் தேதி கபாலி ரசிகர்களுக்கு ஒரு விருந்து!

கபாலி பாடல்கள் வெளியான நாளில் இருந்தே பல விதமான சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. கூடவே ப்ரோமோ வீடியோக்களும் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனால் கபாலி படத்துக்கு வானளவு எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு வரும் ஜூலை 1-ம் தேதி சென்னையில் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இதில் ரஜினியை தவிர கபாலி படக்குழுவினர் அனைவரும் பங்கேற்கவுள்ளனர்.

 


Post your comment





Related News
100 கோடி வசூலித்த கபாலி!
ரஜினி வில்லனுடன் அரை நிர்வான காட்சியில் நடித்த கபாலி ஹீரோயின்!
கபாலியால் இன்றும் பிரச்சனையை சந்தித்து வருகிறேன் – ரஞ்சித் வருத்தம்!
அக்சய் குமாருக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது 'கபாலி' படம்?
ரஜினியுடன் 'கபாலி' படம் பார்த்து சோ.ராமசாமி 'மகிழ்ச்சி'
சென்னையை அதிர வைத்த கபாலி ஜூரம்!
கபாலி மலேசியா ஸ்பெஷல் ஷோவில் நடந்தது இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions