100 கோடி வசூலித்த கபாலி!

Bookmark and Share

100 கோடி வசூலித்த கபாலி!

கபாலி படம் வெளியாகி பல வரவேற்புகளையும் வசூலையும் குவித்து வருகிறது. மேலும் இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி அமெரிக்காவிலும் வசூலை குவித்து வருகிறது. அதாவது சுமார் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவுள்ளது.

மேலும் கபாலி படம் வெளியீட்டிற்கு முந்தைய வியாபாரம், பிந்தைய வசூல் என மொத்தமாக சுமார் 400 கோடி ரூபாயை வசூலித்திருக்கலாம் என்கிறார்கள்.

படத்திற்கான செலவு சுமார் 100 கோடி ரூபாய் போனாலும், மீதமுள்ள வசூல் தொகை 300 கோடி ரூபாய் இருக்கிறது. அதில் வினியோகஸ்தர்களுக்கான பங்குத் தொகையில் நிச்சயம் லாபம் வந்திருக்கும்.

சில சிறிய ஊர்களில் மட்டும் படம் எதிர்பார்த்த வசூலைப் பெற முடியாததுதான் கபாலி படத்தைப் பற்றிய பின்னடைவு. மற்றபடி படத்தை வாங்கியவர்களில் பலர் லாபத்தைப் பார்த்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். ஆனால் படத்தின் முழு வசூல் விவரம் இன்னும் தெரியவில்லை

 


Post your comment





Related News
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
ரஜினியின் கபாலி படத்துக்கு வரிவிலக்கு!
கபாலி படத்திற்கு தடை!
கபாலியில் ராதிகா ஆப்தேவின் பெயர் வெளியானது
கபாலி ரன்னிங் டைம் வெளியானது!
மதுரையில் கபாலி செய்த மிகப்பெரிய சாதனை!
கபாலி படத்தின் ஒரு ரகசியம் வெளியானது!
என் 40 வருட கேரியரில் இதுதான் பெஸ்ட் – கபாலி குறித்து ரஜினி!
கபாலி இசை வெளியீடு ரத்து; ரிலீஸ் தேதியும் ஒத்திவைப்பு??








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions