2.0 படத்தின் முக்கியமான ரகசியத்தை போட்டு உடைத்த நடிகர்!

Bookmark and Share

2.0 படத்தின் முக்கியமான ரகசியத்தை போட்டு உடைத்த நடிகர்!

ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது 2.0. இப்படத்தில் வில்லனாக நடிக்கிறேன் என பாலிவுட் நடிகர் சுதான்ஷு பாண்டே முன்பே கூறியிருந்தார்.

இதை நம் தளத்திலேயே வெளியிட்டு இருந்தோம், சமீபத்தில் மற்றொரு பேட்டியில் ‘இதில் நான் கடந்த பாகத்தில் இறந்த விஞ்ஞானி போராவின் மகனாக இதில் நடிக்கிறேன்.

அப்பா மரணத்திற்கு பழி வாங்கும் கதாபாத்திரம்’ என கூறியுள்ளார். இப்படத்தின் 50% படப்பிடிப்பு முடிந்ததாக கூறப்படுகின்றது.

 


Post your comment





Related News
100 கோடி வசூலித்த கபாலி!
ரஜினி வில்லனுடன் அரை நிர்வான காட்சியில் நடித்த கபாலி ஹீரோயின்!
கபாலியால் இன்றும் பிரச்சனையை சந்தித்து வருகிறேன் – ரஞ்சித் வருத்தம்!
அக்சய் குமாருக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது 'கபாலி' படம்?
ரஜினியுடன் 'கபாலி' படம் பார்த்து சோ.ராமசாமி 'மகிழ்ச்சி'
சென்னையை அதிர வைத்த கபாலி ஜூரம்!
கபாலி மலேசியா ஸ்பெஷல் ஷோவில் நடந்தது இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions