கபாலியில் ராதிகா ஆப்தேவின் ரோல் இதுதானா?

Bookmark and Share

கபாலியில் ராதிகா ஆப்தேவின் ரோல் இதுதானா?

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் கபாலி படத்தில் நாயகி ராதிகா ஆப்தே முதல்முறையாக ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது இவரது கதாபாத்திரம் குறித்த ரகசியம் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் இவர் மலேசியாவில் உள்ள ரப்பர் எஸ்டேட்டில் வேலை செய்யும் தொழிலாளியாக நடித்துள்ளாராம். அதேசமயம் மலேசியாவையே ஆட்டிப்படைக்கும் ஒரு டான் கதாபாத்திரத்தில் இதில் ரஜினி நடித்துள்ளார்.

 


Post your comment





Related News
ஏன் இப்படி? கொடூரமான செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் இதோ.!
மூன்றே நாளில் 200 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தமிழகத்தில் கபாலி இரண்டாம் நாள் வசூல் விவரம்!
கபாலி படப்பாடலில் சர்ச்சைக்குரிய வரிகளை நீக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு!
இங்கிலாந்து இசையமைப்பாளரை காதலிக்கும் நடிகை ராதிகா ஆப்தே!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions