கபாலி டீசரில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்!

Bookmark and Share

கபாலி டீசரில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் மற்றும் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இப்படத்தின் டீசர் வரும் மே 1-ம் தேதியன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசர் குறித்து பேசிய எடிட்டர் பிரவீன், இதில் ரஜினியின் கேரக்டர் வெளிப்படும் எனவும் மேலும் இந்த டீசர் இறுதியில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
100 கோடி வசூலித்த கபாலி!
ரஜினி வில்லனுடன் அரை நிர்வான காட்சியில் நடித்த கபாலி ஹீரோயின்!
கபாலியால் இன்றும் பிரச்சனையை சந்தித்து வருகிறேன் – ரஞ்சித் வருத்தம்!
அக்சய் குமாருக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது 'கபாலி' படம்?
ரஜினியுடன் 'கபாலி' படம் பார்த்து சோ.ராமசாமி 'மகிழ்ச்சி'
சென்னையை அதிர வைத்த கபாலி ஜூரம்!
கபாலி மலேசியா ஸ்பெஷல் ஷோவில் நடந்தது இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions