வேதாளம் படத்துடன் தொடர்பாகும் ரஜினியின் கபாலி!

Bookmark and Share

வேதாளம் படத்துடன் தொடர்பாகும் ரஜினியின் கபாலி!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் கடந்த சில நாட்களாகவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து இப்படம் வரும் ஜூலை 15-ம் தேதி திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இப்படத்தை பிரபல ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வெளியிடவுள்ளதாம். இதே நிறுவனம்தான் வேதாளம் படத்தையும் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions