தீயில் சிக்கிய 200 பேரை காப்பாற்றிய ரஜினி !

Bookmark and Share

தீயில் சிக்கிய 200 பேரை காப்பாற்றிய ரஜினி !

ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் கபாலி படத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ரித்விகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சென்னையில் உள்ள பாரமவுண்ட் ஸ்டுடியோவில் இப்படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர்.

சண்டைக் காட்சியில் பற்றி எரியும் தீயில் சிக்கித் தவிக்கும் மக்களை ரஜினி காப்பாற்றுவது போல் படமாக்கியுள்ளனராம். இந்த சண்டைக் காட்சியில் 200-க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள், நடிகைகள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த காட்சி மிகவும் அற்புதமாக வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சண்டைக் காட்சி படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் எனவும் கூறப்படுகிறது. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions