கபாலி டீசரில் நிஜ வயதை சொல்லும் ரஜினி!

Bookmark and Share

கபாலி டீசரில் நிஜ வயதை சொல்லும் ரஜினி!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் டீசர் வரும் மே 1-ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு நிமிடம் ஐந்து நொடிகள் ஓடக்கூடிய இந்த டீசரில் ரஜினியின் நிஜ வயது சொல்லப்படுமாம்.

அதுமட்டுமல்லாமல் இந்த டீசர் இறுதியில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது எனவும் படக்குழு அறிவித்துள்ளது. ஆகமொத்தம் மே 1-ல் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் விருந்து காத்திருக்கிறது.

 


Post your comment





Related News
100 கோடி வசூலித்த கபாலி!
ரஜினி வில்லனுடன் அரை நிர்வான காட்சியில் நடித்த கபாலி ஹீரோயின்!
கபாலியால் இன்றும் பிரச்சனையை சந்தித்து வருகிறேன் – ரஞ்சித் வருத்தம்!
அக்சய் குமாருக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது 'கபாலி' படம்?
ரஜினியுடன் 'கபாலி' படம் பார்த்து சோ.ராமசாமி 'மகிழ்ச்சி'
சென்னையை அதிர வைத்த கபாலி ஜூரம்!
கபாலி மலேசியா ஸ்பெஷல் ஷோவில் நடந்தது இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions