மலேசியாவில் இரண்டுமுறை வெளியாகும் கபாலி!

Bookmark and Share

மலேசியாவில் இரண்டுமுறை வெளியாகும் கபாலி!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் படம் கபாலி. தமிழகத்தில் 700 திரையரங்குகளில் வெளியாகும் இப்படம் மலேசியாவில் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளிவரபோவதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ் பதிப்பு மலேசியாவில் ஜூலை 15-ம் தேதியும் மலாய் பதிப்பு ஒருவாரம் கழித்து அதாவது ஜூலை 22-ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மலேசிய நடிகர்கள் பலர் நடித்துள்ளார்கள்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions