மலேசியா ஜெயிலில் அகப்பட்ட ரஜினி!

Bookmark and Share

மலேசியா ஜெயிலில் அகப்பட்ட ரஜினி!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் கபாலி.

ரஜினியுடன் ராதிகா அப்தே, தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலை அரசன் என மிகப்பெறிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கலைபுலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுபாக நடந்து முடிந்துள்ளது. அதை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மலேசியாவில் ஒரு பிரமண்டமான செட் அமைத்து அதில் சிறைசாலை அரங்கு ஒன்றும் அமைக்கபட்டுள்ளது. அந்த சிறைக்குள் ரஜினி கைதியாக அடைக்கப்பட்டு இருப்பது போன்றும் சுற்றிலும் மலேசியா போலிசால் துப்பாக்கியுடனும் நிற்பது போன்றும் காட்சிகள் எடுக்க பட்டு வருகிறதாம். மேலும் வில்லன்கள் ரஜினியுடன் மோதுவதுபோல் அதிரடி சண்டை காட்சிகளும் படமாக்க பட்டன.

படப்பிடிப்பில் ரஜினியை முக்கிய பிரமுகர்கள் சிலர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். கபாலி படப்பிடிப்பில் ரஜினியை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிகின்றனர்.

மேலும் கபாலி படத்தின் 75% கதை  படப்பிடிப்பை மலேசியாவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம்.


Post your comment





Related News
100 கோடி வசூலித்த கபாலி!
ரஜினி வில்லனுடன் அரை நிர்வான காட்சியில் நடித்த கபாலி ஹீரோயின்!
கபாலியால் இன்றும் பிரச்சனையை சந்தித்து வருகிறேன் – ரஞ்சித் வருத்தம்!
அக்சய் குமாருக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!
600 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தென்னிந்திய அளவில் கபாலி செய்த இன்னொரு சாதனை!
என்னென்ன சாதனைகளை படைத்துள்ளது 'கபாலி' படம்?
ரஜினியுடன் 'கபாலி' படம் பார்த்து சோ.ராமசாமி 'மகிழ்ச்சி'
சென்னையை அதிர வைத்த கபாலி ஜூரம்!
கபாலி மலேசியா ஸ்பெஷல் ஷோவில் நடந்தது இதுதான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions