ரஜினியின் கபாலி ரிலீஸ் குறித்து பேசிய இயக்குனர் ரஞ்சித்!

Bookmark and Share

ரஜினியின் கபாலி ரிலீஸ் குறித்து பேசிய இயக்குனர் ரஞ்சித்!

ரஞ்சித் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு இன்னும் மூன்று முதல் நான்கு நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளது. தற்போது இப்படத்தின் எடிட்டிங் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தை வரும் மே இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில் ரிலீஸ் செய்ய திட்டம் தீட்டி வருவதாக இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். எடிட்டிங் பணிகள் முடிந்ததும் இப்படத்தின் டப்பிங் பணிகளும் தொடங்கப்படவுள்ளது.

 


Post your comment





Related News
அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions