மலேசிய விழாவில் ஒரே மேடையில் ரஜினி, கமல் - பரபரப்பை கிளப்ப போகும் அரசியல் பிரவேசம்.!

Bookmark and Share

மலேசிய விழாவில் ஒரே மேடையில் ரஜினி, கமல் - பரபரப்பை கிளப்ப போகும் அரசியல் பிரவேசம்.!

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தினை கட்டுவதற்கான நிதியை திரட்ட வரும் ஜனவரி 6-ம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக கலை நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ளது.

இந்த விழாவில் சுமார் 350-க்கும் அதிகமான நடிகர் நடிகைகள் கலந்து கொள்ள உள்ளனர், மாபெரும் நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் உலக நாயகன் கமல்ஹாசனும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் மேடையில் பேச உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

 இருவருமே தற்போது அரசியல் பிரவேசத்தை தொடங்கியுள்ளதால் அரசியல் பற்றிய பேச்சுகள், இவர்கள் இருவரும் இணைவார்களா? போன்ற எதிர்பார்ப்புகள் எக்கசக்கத்துக்கும் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

 இதனால் மலேசிய காலை விழாவில் இவர்கள் பேசப்போவது மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 


Post your comment





Related News
மலேசியாவில் பரவசமானேன் தேவிஸ்ரீபிரசாத்!
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையுலகில் நடக்கும் அதிசயம் - குஷியில் ரசிகர்கள்.!
ரஜினி, கமல் என பலர் படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம்
ரஜினி, கமலை அடுத்து அரசியலில் குதிக்கும் பிரபல நடிகர் - யார் தெரியுமா?
திரையுலக பிரபலங்களின் சொந்த ஊர் எது தெரியுமா? - இதோ முழு விவரம்.!
ரஜினிக்கு போட்டியாக கமலும் அரசியல் அறிவிப்பு வெளியிடுகிறரா ?
விரைவில் மெர்சல்-2, பட டைட்டில் ரெடி - கசிந்த தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்.!
ஆந்திரப் பிரதேச அரசின் என்.டி.ஆர். விருதுக்கு கமல், ரஜினி தேர்வு
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
முன்னணி நடிகர்களுக்கு மிக பெரிய தோல்வியை கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions