நம்மவரா? தலைவரா? பொது மேடையில் சிம்புவின் பளிச் பதில் - அதிர்ந்த அரங்கம்.!

Bookmark and Share

நம்மவரா? தலைவரா? பொது மேடையில் சிம்புவின் பளிச் பதில் - அதிர்ந்த அரங்கம்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக விளங்கி வருபவர் சிம்பு. இவருக்கு தல தளபதிக்கு இணையான ரசிகர்கள் கூட்டம் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இவருக்கு பிரபல இணையதள பத்திரிக்கை நிறுவனம் நடத்திய விருது வழங்கும் விழாவில் பெஸ்ட் யூத் ஐகான் என்ற விருது வழங்கப்பட்டது.

அப்போது இவரிடம் தற்போதைய அரசியலில் தலைவர் ரஜினிகாந்த் மற்றும் நம்மவர் கமல்ஹாசன் ஆகியோர் களமிறங்கி உள்ளனர். இவர்களில் உங்களின் ஆதரவு யாருக்கு என கேட்டதற்கு சட்டென தமிழனுக்கு என கூற ரசிகர்களின் ஆரவாரத்தால் அரங்கமே அதிர்ந்தது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions