ரஜினி, கமலை தொடர்ந்து முருகதாஸ்!

Bookmark and Share

ரஜினி, கமலை தொடர்ந்து முருகதாஸ்!

பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ‘அட்டகத்தி’ தினேஷ், ஆனந்தி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் படம் விசாரணை. வெளியீட்டுக்கு முன்பே சர்வேதச அளவில் பல அங்கீகாரங்களை பெற்ற இப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தை ரஜினிகாந்த், மணிரத்னம், கமல் ஹாசன், பிரியதர்ஷன் போன்ற பல ஜாம்பவான்கள் ஏற்கனவே பாராட்டியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்துள்ளார். இது கவனிக்க வேண்டிய படம் என இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions